செப்:20., மக்கள் விரோத ஒன்றிய அரசின் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்தும் விவசாயிகள் விரோத மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் தோழமை கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக காயல்பட்டணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுகவின் காயல் நகர செயலாளர் முத்து முகமது, தலைமை வகித்தார் இதில் மஜக காயல் நகர செயலாளர் இப்னுமாஜா, தலைமையில் மஜக வினர் கலந்து கொண்டனர்.
இதில் மஜகவின் தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளர் முகமது நஜிப் அவர்கள் மக்கள் விரோத ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்.
மாவட்ட துணை செயலாளர் மீராசாஹிப், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணைச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மற்றும் காயல்பட்டினம் நகர நிர்வாகிகள் இர்ஷாத் அலி,அஃப்ரிடி உள்ளிட்ட மஜக நிர்வாகிகள் கொண்டனர்.
தகவல்„
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தூத்துக்குடி_புறநகர்_மாவட்டம்
20-09-2021