செப்:21., மக்கள் விரோத ஒன்றிய அரசின் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்தும், விவசாயிகள் விரோத மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் தோழமை கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு நிகழ்வாக பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிகாடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மஜக மாவட்ட துணைச் செயலாளர் N ஜஹாங்கிர் பாஷா தலைமையில் நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தனர்
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#லப்பைகுடிகாடு_நகரம்
#பெரம்பலூர்_மாவட்டம்
20-09-2021