சென்னை.ஏப்.09., நேற்று 08.04.2017 R.K நகர் இடைத்தேர்தலில் அதிமுக (அம்மா) வேட்பாளர் திரு.TTV. தினகரனை ஆதரித்து தொப்பி சின்னத்திற்கு வாக்கு சேகரித்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். மாநில செயலாளர் தைமிய்யா நேதாஜி நகரில் தொப்பி சின்னத்திற்க்கு வாக்கு கேட்டு உரையாற்றினார். மாநில செயலாளர் கோவை சுல்தான் தலைமையில் மஜகவினர் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வேட்பாளர் திரு.TTV தினகருடன் திறந்த வாகனத்தில் தொடர்ந்து நான்கு மணி நேரம் தீவிர பரப்புரை மேற்கொண்டார். முஸ்லிம் சமுதாய மக்கள் உள்ள பகுதிகளில் நுழைந்த பொது மிகப்பெரிய வரவேற்பை அளித்தனர். இப்பரப்புரையின்போது அமைச்சர் பெருமக்களும், தோழமை கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING. R.K.நகர் தேர்தல் பணிக்குழு. 08.04.17
தமிழகம்
தமிழகம்
R.K. நகரில் மஜக தீவிர பிரச்சாரம்!
சென்னை.ஏப்.07., இன்று R.K நகர் தொகுதியில் அதிமுக (அம்மா) அணியின் வேட்பாளர் T.T.V.தினகரன் அவர்களை ஆதரித்து #மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். ஐந்து குழுக்களாக நூற்றுக்கணக்கான தொண்டர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இன்று மதியம் மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சரி MLA, பொருளாளர் SS.ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.M.நாசர், மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன், மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் பள்ளிவாசல்களில் ஜூம்மா தொழுகையின் போது தொண்டர்களுடன் சென்று வாக்கு சேகரித்தனர். இன்று மாலை காசிமேடு மீனவர் பகுதிகளில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வாக்காளர்களை சந்தித்தார். பிறகு அமைச்சர் O.S.மணியன் அவர்களை சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து கலந்துரையாடினார். மாலை 5 மணியளவில் அங்குள்ள ஜமாத்தார்களை சந்தித்து #தொப்பி சின்னத்திற்க்கு ஆதரவுகோரினார். பிறகு நேதாஜி நகருக்கு வருகை தந்து ஜமாத்தார்களை சந்தித்து ஆதரவு கோரினார். பிறகு மஜக தொண்டர்களுடன் கடைதெருவில் சென்று வணிகர்களிடம் #தொப்பி சின்னத்திற்க்கு ஆதரவு கோரினார். அதன்பிறகு நேதாஜி நகரில் அமைச்சர் செல்லூர் ராஜ் ஏற்பாடு செய்திருந்த பிரச்சாரக் கூட்டத்தில் வேட்பாளர் திரு.T.T.V. தினகரனை ஆதரித்து
R.K.நகர் பள்ளிவாசலில் TTV.தினகரனுடன் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி வாக்கு சேகரிப்பு! தோழமை கட்சி தலைவர்களும் பங்கேற்பு!
சென்னை.ஏப்.07., R.K நகரில் இன்று செரியன் நகர் மஸ்ஜித் ஜதீத் பள்ளியில் அதிமுக (அம்மா) வேட்பாளர் TTV.தினகரன் அவர்கள் தொப்பி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவருடன் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, வாக்கு சேகரித்தார். அதிமுக சிறுபான்மை பிரிவு செயலாலார் அன்வர் ராஜா M.P, SDPi தலைவர் தேஹ்லான் பாகவி, மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.M.நாசர், இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா.ரஹிம், முன்னாள் வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவுது உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர். பிறகு ஜமாத் நிர்வாகிகளையும் சந்தித்தனர். அதன் பிறகு வேட்பாளர் TTV. தினகரன் அவர்களும், மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அதிமுக அனைத்து சமுதாய மக்களுக்கான கட்சி என்றும், அதனால் எல்லோரும் தன்னை ஆதரிப்பதாகவும் TTV. தினகரன் கூறினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் கூறியதாவது... TTV. தினகரன் வெல்லப் போவது உறுதி. இன்று பள்ளிவாசலில் தொழுதுவிட்டு நாங்கள் வாக்கு சேகரித்தப் போது மக்கள்
தொப்பி சின்னத்திற்கு வாக்கு கேட்டு ஆதரவு திரட்டிய மஜக பொருளாளர்.
சென்னை.ஏப்.07., RK நகர் தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இன்று 07/04/2017 வெள்ளிக்கிழமை நேதாஜி நகர் பெரிய ஜும்மா பள்ளியில் ஜும்மா தொழுகைக்கு பிறகு T.T.V. தினகரன் அவர்களை ஆதரித்து தொப்பி சின்னத்திற்கு வாக்கு கேட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொருளாளர் S.S.ஹாரூண் ரசீது அவர்கள் ஜமாத்தார்களிடம் , பொது மக்களிடமும் ஆதரவு திரட்டினார். இந்நிகழ்ச்சியின் போது மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாநில துணை செயலாளர் பொறியாளர் சைபுல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித் மற்றும் நேதாஜி நகர் மஜக நிர்வாகிகளும் தொண்டர்களும் பெரும் திரளாக கலந்துகொண்டனர். தகவல் ; மனிதநேய ஜனநாயக கட்சி. தகவல் தொழில்நுட்ப அணி. #MJK_IT_WING R.K.நகர் தொகுதி 07.04.2017
R.K.நகர் தொகுதியில் திரு.TTV. தினகரனுடன் மஜக பொது செயலாளர் வாக்குசேகரிப்பு…
சென்னை.ஏப்.07.,நேற்று ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட 40 வது வட்டம் வா. ஊ.சி நகர் பகுதியில் இன்று அஇஅதிமுக (அம்மா) அணியின் வேட்பாளர் திரு.TTV.தினகரனுடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தொப்பி சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம் மேற்க்கொண்டார். இப்பிரச்சாரத்தில் மஜக மாநில இளைஞரணி செயலாளர் ஷமீம் அகமது, மாநில மீனவரணி செயலாளர் பார்த்தீபன், மாநில விவசாய அணிச் செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் அசீம் மற்றும் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; தகவல் தொழில்நூட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING R.K.நகர் தொகுதி. 06.04.2016