R.K.நகர் தொகுதியில் திரு.TTV. தினகரனுடன் மஜக பொது செயலாளர் வாக்குசேகரிப்பு…

image

image

image

சென்னை.ஏப்.07.,நேற்று ஆர்.கே.நகர்  தொகுதிக்குட்பட்ட 40 வது வட்டம் வா. ஊ.சி நகர் பகுதியில் இன்று அஇஅதிமுக (அம்மா) அணியின் வேட்பாளர் திரு.TTV.தினகரனுடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தொப்பி சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம் மேற்க்கொண்டார். 

இப்பிரச்சாரத்தில் மஜக மாநில இளைஞரணி செயலாளர் ஷமீம் அகமது, மாநில மீனவரணி செயலாளர் பார்த்தீபன், மாநில விவசாய அணிச் செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் அசீம் மற்றும் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
தகவல் தொழில்நூட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
R.K.நகர் தொகுதி.
06.04.2016