தொப்பி சின்னத்திற்கு வாக்கு கேட்டு ஆதரவு திரட்டிய மஜக பொருளாளர்.

image

image

image

சென்னை.ஏப்.07., RK நகர் தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இன்று 07/04/2017 வெள்ளிக்கிழமை நேதாஜி நகர் பெரிய ஜும்மா பள்ளியில் ஜும்மா தொழுகைக்கு பிறகு T.T.V. தினகரன் அவர்களை ஆதரித்து தொப்பி சின்னத்திற்கு வாக்கு கேட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொருளாளர் S.S.ஹாரூண் ரசீது அவர்கள் ஜமாத்தார்களிடம் , பொது மக்களிடமும் ஆதரவு திரட்டினார். 

இந்நிகழ்ச்சியின் போது மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாநில துணை செயலாளர் பொறியாளர் சைபுல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர்
செய்யது அபுதாஹிர்,
மத்திய சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித் மற்றும் நேதாஜி நகர் மஜக நிர்வாகிகளும் தொண்டர்களும் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.

தகவல் ;
மனிதநேய ஜனநாயக கட்சி.
தகவல் தொழில்நுட்ப அணி.
#MJK_IT_WING
R.K.நகர் தொகுதி
07.04.2017