மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாவட்ட மருத்துவ சேவை அணி மாவட்ட நிர்வாகிகளாக.
மாவட்டச் செயலாளராக.
H.செய்யது இப்ராஹிம்
த/பெ:சாகுல் அமீது
8/A வசந்தம் நகர்
குனியமுத்தூர்
கோவை.641008
அலைபேசி:9500758112
மாவட்ட துணைச் செயலாளராக.
A.அசாருதீன்
த/பெ:அப்துல்காதர்
நெ,15 மகாராஜா காலனி
குனியமுத்தூர்
கோவை.641008
அலைபேசி:8098220999
ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவண்.
மு.தமிமுன்அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
25-11-2019