கோவை.ஆக.15., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டத்தின் சார்பாக 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிங்காநல்லூர், பூ மார்கெட், செல்வபுரம், கடைவீதி, ஒப்பணக்கார வீதி, கரும்புகடை, போத்தனூர் ரோடு ஆகிய பகுதிகளில் கொடியேற்றப்பட்டது. இதில் மஜக மாநில பொருளாளர் SS.ஹாருண் ரஷீது, துணைப் பொதுச்செயலாளர் சுல்தான் அமீர், மாநில துணைசெயலாளர் அப்துல்பஷீர் ஆகியோர் தேசியகொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புவழங்கினர். மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணைசெயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை சுலைமான் மற்றும் பகுதி கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம் 15.08.17
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
மஜக கோவை மாவட்டம் 71வது சுதந்திரதினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததானமுகாம் மற்றும் ப்ரீசர் பாக்ஸ் அர்ப்பணிப்பு மாநிலபொருளாளர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பு!
கோவை.ஆக.15., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி மருத்துவ அணி மற்றும் இளைஞர் அணி சார்பாக கோவை அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்ததான முகாம் மற்றும் ப்ரீசர் பாக்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு தலைமையில் நடைபெற்றது,. இந்நிகழ்வில் மாநில பொருளாளர் SS.ஹாருண் ரஷீது, துணைப் பொதுச் செயலாளர் சுல்தான் அமீர், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் மற்றும் மாவட்ட பகுதி கிளை கழக நிர்வாகிகள் இருந்தனர். இதில் ஏராளமாணோர் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு மாநில பொருளாளர் SS.ஹாருண் ரஷீது அவர்கள் விருது வழங்கி சிறப்பித்தார். தகவல்:- தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி கோவைமாநகர்மாவட்டம். #MJK_IT_WING 15/08/2017.
எழுச்சியுடன் நடைபெற்ற மஜக பொள்ளாச்சி நகர கொடியேற்றுவிழா மாநில பொருளாளர் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்பு!
கோவை.13.ஆக., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகர கொடியேற்று விழா நகர செயலாளர் ராஜா ஜெமீஷா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில பொருளாளர் S.S.ஹாருண் ரஷீது அவர்களின் தலைமையில், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் AK.சுல்தான் அமீர், மன்னை செல்லச்சாமி, மாநில துணை செயலாளர் A.அப்துல் பஷீர், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் சாந்து முகம்மது, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர் TMS.அப்பாஸ், மனிதநேய ஜனநாயக வணிகர்சங்க மாவட்ட செயலாளர் அக்பர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் பாதுஷா, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் ஆகியோர் 15இடங்களில் கட்சி கொடியேற்றிவைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பித்தனர். இந்நிகழ்வில் வணிகர் சங்க மாவட்ட துணை செயலாளர் லீட்ஸ் பஷீர் மற்றும் பொள்ளாச்சி நகரம் ஒன்றியம் மற்றும் வார்டு நிர்வாகிகள் கலந்துகொண்டனர், இந்நிகழ்சிக்காக பொள்ளாச்சி சுற்றழவில் சுமார் 10மைல் தூரத்திற்கு கொடிகளும், தோரணங்களும் கட்டப்பட்டு மாநாடு போன்ற பிரமிப்பை தந்தது. இந்நிகழ்வில் தனியரசு MLAஅவர்களின் கொங்கு இளைஞர்பேரவை பொள்ளாச்சி நகர நிர்வாகிகள் மஜகவின் அனைத்து நிகழ்வுகளிலும்
பொள்ளாச்சியில் தமிழ்நாடு கொங்கு இளைஞர்பேரவை தனியரசு MLA சார்பாக மஜக மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு…!
கோவை.ஆக.13., பொள்ளாச்சி நகரத்திற்கு வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத் அவர்களுக்கு பொள்ளாச்சி நகர கொங்கு இளைஞர் பேரவை தனியரசு MLA அவர்கள் சார்பாக வரவேற்பு. கொங்கு பேரவை பொள்ளாச்சி நகர செயலாளர் மாரிமுத்து, நகர இளைஞர்அணி செயலாளர் தாமோதரன், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பை அளித்தார்கள். உடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் கோவை சுல்தான், மன்னை செல்லசாமி, மாநில துணை செயலாளர் பஷிர், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, கோவை மாவட்ட நிர்வாகிகள், பொள்ளாச்சி நகர செயலாளர் ஜமிஸ், பொள்ளாச்சி நகர நிர்வாகிகள் இருந்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING கோவை மாவட்டம். 13.08.2017.
இளையான்குடி நகரில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..! மஜக மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீது துவக்கிவைத்தார்கள்..!!
சிவகங்கை.ஆக.13., மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகரில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் 12.08.17 சனிக்கிழமையன்று நடைபெற்றது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி நோய் தடுப்பு நடவடிக்கையில் மஜக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இளையான்குடி நகர மஜக சார்பில் பேருந்துநிலையம், பொதுமக்கள் கூடும் இடம், ஆட்டோ நிறுத்தம் மற்றும் பல பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் S.S.ஹாருன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார், பேருந்து மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களுக்கு தேடி சென்று நிலவேம்பு கசாயத்தை மஜக மாநில பொருளாளர் வழங்கினார்கள். நகர செயலாளர் உமர் கத்தாப் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தார், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்ஷா, இஸ்லாமிய கலாச்சார பேரவை குவைத் மண்டல செயலாளர் சீனி முஹம்மது ஆகியோருடன், நகர துணைச் செயலாளர்கள் செய்யது மஹபூப், சிராஜ் அஹமது, ஜமால் முஹம்மது, ஜஹபர் சாதிக்,