மஜக தலைமையக நியமன அறிவிப்பு…..

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளராக,

மு. முகமது சஃப்ருதீன்
த/பெ; B முகமது மீரான்
பெரிகடை வீதி, காங்கயம் கிராஸ் ரோடு திருப்பூர்-
அலைபேசி; 73589 57311

தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
24.02.2024.