மஜக கோவை மாவட்ட 71வது சுதந்திரதின கொடியேற்று விழா மாநில பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பு!

image

image

image

கோவை.ஆக.15., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டத்தின் சார்பாக 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு
சிங்காநல்லூர், பூ மார்கெட், செல்வபுரம், கடைவீதி, ஒப்பணக்கார வீதி, கரும்புகடை, போத்தனூர் ரோடு ஆகிய பகுதிகளில் கொடியேற்றப்பட்டது.

இதில் மஜக மாநில பொருளாளர் SS.ஹாருண் ரஷீது, துணைப் பொதுச்செயலாளர் சுல்தான் அமீர், மாநில துணைசெயலாளர் அப்துல்பஷீர் ஆகியோர் தேசியகொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புவழங்கினர்.

மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணைசெயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை சுலைமான் மற்றும் பகுதி கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
கோவை மாநகர் மாவட்டம்
15.08.17