கோவை.ஆக.15., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இளைஞரணி மற்றும் ஒன் கேர் மருத்துவமனை இணைந்து மாபெரும் மருத்துவ முகாம்
மாவட்ட இளைஞரணி செயலாளர்
பைசல் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் SS.ஹாருண் ரஷீது, துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா மற்றும் மாவட்ட அணி பகுதி கிளைகழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இம்மருத்துவ முகாமில் பங்கேற்று பயன்பெற்றனர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
கோவை மாநகர் மாவட்டம்
15.08.17