மஜக கோவை மாவட்டம் 71வது சுதந்திரதினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததானமுகாம் மற்றும் ப்ரீசர் பாக்ஸ் அர்ப்பணிப்பு மாநிலபொருளாளர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பு!

image

image

image

கோவை.ஆக.15., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி மருத்துவ அணி மற்றும் இளைஞர் அணி சார்பாக கோவை அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்ததான முகாம் மற்றும் ப்ரீசர் பாக்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு தலைமையில் நடைபெற்றது,.

இந்நிகழ்வில் மாநில பொருளாளர் SS.ஹாருண் ரஷீது, துணைப் பொதுச் செயலாளர் சுல்தான் அமீர், மாவட்ட செயலாளர்
MH.அப்பாஸ் மற்றும் மாவட்ட பகுதி கிளை கழக நிர்வாகிகள் இருந்தனர். இதில் ஏராளமாணோர் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அவர்களுக்கு மாநில பொருளாளர் SS.ஹாருண் ரஷீது அவர்கள் விருது வழங்கி சிறப்பித்தார்.

தகவல்:-
தகவல் தொழில்நுட்ப அணி
மனிதநேய ஜனநாயக கட்சி
கோவைமாநகர்மாவட்டம்.
#MJK_IT_WING
15/08/2017.