கோவை.ஜூன்-4., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை வடக்கு மாவட்டம் மேட்டுபாளையத்தில்
இஃப்தார் நிகழ்ச்சி முடிந்ததும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீது M.com, அவர்கள் கட்சியின் வளர்ச்சி, செயல்திட்டங்கள், கட்சியின் நிர்வாகிகளின் செயல்பாடுகள் பற்றி விளக்கமாக சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
மாநில துனை பொதுசெயலாளர் K.சுல்தான் அமிர் அவர்கள் இஸ்லாத்தின் மான்புகள், மனிதநேயம் பற்றி சிறப்பாக எடுத்துறைத்தார்கள்.
இந்நிகழ்வில் மாநில துனை செயலாளர் Tkm.பஷிர், இளைஞர் அணி மாநில துனை செயலாளர் N.அன்வர்பாஷா, மாவட்ட செயலாளர் R.முஹம்மது அப்பாஸ், மாவட்ட பொருளாளர் M.காஜா மைதின், மாவட்ட துனை செயலாளர்கள் Smr.முஹம்மது பாரி, அன்னூர் A.முஹம்மது ரியாஸ், Ems.ரபிதீன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் யாசர் அராபத், தகவல் தொழில் நுட்ப மாவட்ட செயலாளர் அப்பாஸ், மற்றும் நகர செயலாளர் முஹம்மது நிவாஸ், நகர பொருளாளர் சுல்தான் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_வடக்கு_மாவட்டம்