பொள்ளாச்சியில் தமிழ்நாடு கொங்கு இளைஞர்பேரவை தனியரசு MLA சார்பாக மஜக மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு…!

image

image

கோவை.ஆக.13., பொள்ளாச்சி நகரத்திற்கு வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின்
மாநில பொருளாளர்  S.S.ஹாரூன் ரஷீத் அவர்களுக்கு பொள்ளாச்சி நகர கொங்கு இளைஞர் பேரவை தனியரசு MLA அவர்கள் சார்பாக வரவேற்பு.

கொங்கு பேரவை பொள்ளாச்சி நகர செயலாளர் மாரிமுத்து, நகர இளைஞர்அணி செயலாளர் தாமோதரன், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பை அளித்தார்கள்.

உடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் கோவை சுல்தான், மன்னை செல்லசாமி, மாநில துணை செயலாளர் பஷிர், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர்  சிக்கந்தர் பாஷா, கோவை மாவட்ட நிர்வாகிகள், பொள்ளாச்சி நகர
செயலாளர் ஜமிஸ், பொள்ளாச்சி நகர நிர்வாகிகள் இருந்தனர்.

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
கோவை மாவட்டம்.
13.08.2017.