மஜக தலைமையக அறிவிப்பு..!

image

பெங்களூரு மாநகரில் மனிதநேய ஜனநாயக கட்சி உதயம்.

மஜக மாநில துணைச் செயலாளர் வசீம் அவர்களின் தலைமையில் (12.08.17) பெங்களூருவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

பெங்களூரு மாநகர நிர்வாகிகளாக கீழ்கண்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநகர் செயலாளராக
K.M.J.Nowfaldeen @ Babu
S/o K.M.Jafarsait
#shop 1 Safreen furnitures,
New international airport road,
Chikkajala,
Bangalore-57
Mobile : 9590921100

மாநகர் பொருளாளராக
K.M.J.Mohammed Salman
s/o K.M.Jafarsait
#shop 1 Safreen furnitures
New international airport road,
chikkajala,
Bangalore-57
Mobile : 9590925400

மாநகர துணைச் செயளாலர்களாக
S.B.S. Sahul hameed
#110 vishwanathapura
Devanahalli(taluk)
Bangalore-562110
Mobile : 9611468727

Akkim sait
S/O:Abdul Jafar
Addiganahalli village
Rajanukunte post
Yelahanka
Bangalore-560064
Karnataka
Mobile : 9901809393

மாநகர இளைஞர் அணி செயலாளராக
S.சண்முக தேவர்
S/O selvaraj
chikkajala
airport road
bangalore
Mobile : 9964294007

ஆகியோர் தேர்வு செய்யபட்டுள்ளார்கள். இவர்களுக்கு கட்சி நிர்வாகிகளும், தோழர்களும் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
M. தமீமுன் அன்சாரி M.L.A
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி,
13.08.2017