நெல்லை.ஜூன்.14.,மனிதநேய ஜனநாயக கட்சி நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக தென்காசியில் சமூகநல்லிக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெ ற்றது தலைமை மாஸ் M. ஹாஜா மாவட்ட செயளாலர், வரவோற்ப்புரை M.செய்யது அலி மாவட்ட பொருளாலர், முன்னிலை மாவட்ட துணை செயளாலர்கள் நிலா B சாதிக், பொன்னானி M.அபுதாஹீர், B.அல்லாபிச்சை , பன்மொழி R.அபுதாஹீர், மாவட்ட இளைஞர் அணி செயளாலர் MSS இப்றாஹீம் மாவட்ட வர்தக அணி சொயளாலர் ஆகியோர். நல்லிணக்க உரை மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாலர் S.S ஹாரூன் ரஷீத் M.COM அவர்கள், இதில் A.R சாகுல் ஹமீது அவர்கள் (மாநில செயற்குழு உறுப்பினர் மனிதநேய ஜனநாய கட்சி), T.A.முகம்மது அலி இக்பால் அவர்கள் (நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி) , A. ஜாஹீர் உசேன் அவர்கள் (தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி) ஆகியோர் உடனிருந்தனர். சிறப்பு அழைப்பாளர்கலாக கழந்துகொண்டவர்கள் தொழில் அதிபர் V.T.S.R.முகம்மது இஸ்மாயில் அவர்கள் (மாநில துணை செயளாலர் I.U.M.L), S.டேனியல் அருள்சிங் அவர்கள் மாவட்ட (செயளாலர் விடுதலை சிறுத்தைகள் கட்சி),R.சாதிர் அவர்கள் (நகர செயளாலர் தி மு க
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
மஜக மங்களம்பேட்டை நகர ஆலோசனை கூட்டம்..! மாநில பொருளாளர் பங்கேற்ப்பு..!!
கடலூர்,ஜூன்.12., மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் வடக்கு மாவட்டம் மங்களம்பேட்டை நகரம் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை புரிந்த மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீது M.com, அவர்கள் இஃப்தார் நிகழ்ச்சி முடிந்ததும் இளைஞர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் ஆலோசனை கூட்டம் வைக்கபட்டு நகர நிர்வாகிகள் மற்றும் இளைஞர்களுக்கு புத்துணர்ச்சியையும் வீரியமுடன் கட்சியை வளர்ச்சிபாதையில் எடுத்து செல்வதை பற்றியும் சிறப்பாக ஆலோசனை வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் N.அன்வர்பாஷா, மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் மன்சூர், நகர செயலாளர் சைய்யது அலி, மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #கடலூர்_வடக்கு_மாவட்டம்
மஜகவில் இனையும் இளைஞர் பட்டாளம் !!!
கடலூர்.ஜூன்-11.,மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் வடக்கு மாவட்டம் மங்களம் பேட்டை நகரம் சார்பாக இஃப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீத் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மஜகவின் செயல்பாட்டை தொடர்ந்து உற்று கவனித்த இளைஞர்கள் தங்களை தன்னெழிச்சியாக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீத் M.com, அவர்கள் முன்னிலையில் மாவட்ட செயலாளர் இப்ராஹிம் தலைமையில் தங்களை மஜகவில் இனைத்து கொண்டனர். இந்நிகழ்வில் மாநில இளைஞர் அணி துனை செயலாளர் N.அன்வர்பாஷா, மங்களம்பேட்டை நகர செயலாளர் சைய்யது அலி மற்றும் மாவட்ட நகர நிர்வாகாகள் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #கடலூர்_வடக்கு_மாவட்டம்
இளைஞர்களை ஈர்த்த மஜக இஃப்தார் நிகழ்ச்சி..!
கடலூர்.ஜூன்-11., மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் வடக்கு மாவட்டம் மங்களம்பேட்டை நகரம் சார்பாக இதயங்களை இனைக்கும் சமுக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி மங்களம்பேட்டையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீது M.com, அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் மங்களம்பேட்டை நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் மஜக மாநில பொருளாளருக்கு சிறப்பான வரவேற்ப்பை அளித்தனர். பல்வேறு அமைப்பு கட்சியை சார்ந்த நிர்வாகிகளும் இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் களந்து கொண்டு சிற்றுரை நிகழ்த்தினர். இதில் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம் மாநில இளைஞர் அணி துனை செயலாளர் N.அன்வர்பாஷா, மாவட்ட இளைஞர் அணி துனை செயலாளர் மன்சூர்,மங்களம்பேட்டை நகரசெயலாளர் செய்யது அலி,நெய்வேலி நகர செயலாளர் நூர்முஹம்மது,பண்ருட்டி நகர செயலாளர் யாசின், மற்றும் நகர நிர்வாகிகள் ஜமாத்பிரமுகர்கள் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் என 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #கடலூர்_வடக்கு_மாவட்டம்
அனைத்து தரப்பினர் மனதில் இடம் பெற்ற மஜக..! மக்களை ஈர்த்த மஜகவின் குடியாத்தம் நகர இஃப்தார் நல்லிண்க்க நிகழ்வு..!!
வேலூர்.ஜுன்.10, வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் நகர #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் சார்பாக #இஃப்தார் என்னும் நல்லிணக்க நிகழ்ச்சி MBS.திருமண மண்டபத்தில் நகர செயலாளர் S.அனீஸ் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் வேலூர் மே மாவட்ட செயலாளர் I.S.முனவ்வர் ஷரீப் வரவேற்புரை நிகழ்த்தினார். வேலூர் மே மாவட்ட பொருளாளர் S.MD.நவாஸ், மற்றும் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.M.நிஜாமுத்தீன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில இளைஞர் அணி செயலாளர் அப்சர் சையத் MBA,மாநில இளைஞர் அணி பொருளாளர் A.மன்சூர் அஹ்மத், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் செயலாளர் அன்வர் பாஷா,கிழக்கு மாவட்ட செயலாளர் முஹம்மத் யாசீன், மாவட்ட துணை செயலாளர்கள்.சையத் உசேன்,ஜாகீர் முஹம்மத் பைஸ் அகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு அரசியல் கட்சியின் பிரமுகர்களான:- S.அருணோதயம் (த.மா.க), ம.விவேகானந்தன்(திமுக), ஏ.நித்யானந்தன்( அமமுக), கு.குமரேசன் (விசிக), ரஹ்மதுல்லாகான் (IUML),சின்னதம்பி(CPI), ஆலியார் அதாவுல்லா (AIT INSAAF), A.அர்ஷத்(INTJ), N.பன்னீர் (மதிமுக), T.M. சலீம் Ex.MC, நண்பர்கள் டிரஸ்ட் நிர்வாகிகள், தலைவர் முஹம்மத் ஜாபர் உட்பட, துணைத் தலைவர் தாஜுத்தீன் அஸ்கர், பொருளாளர் முஹம்மத் வசீம், செயலாளர்கள் நிஜாமுத்தீன் அஸ்லம், அஜீமுத்தீன்,