You are here

மஜக நெல்லை மேற்கு மாவட்ட இஃப்தார் நிகழ்ச்சி..!

நெல்லை.ஜூன்.14.,மனிதநேய ஜனநாயக கட்சி நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக தென்காசியில் சமூகநல்லிக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெ ற்றது தலைமை மாஸ் M. ஹாஜா மாவட்ட செயளாலர், வரவோற்ப்புரை M.செய்யது அலி மாவட்ட பொருளாலர், முன்னிலை மாவட்ட துணை செயளாலர்கள் நிலா B சாதிக், பொன்னானி M.அபுதாஹீர், B.அல்லாபிச்சை , பன்மொழி R.அபுதாஹீர், மாவட்ட இளைஞர் அணி செயளாலர் MSS இப்றாஹீம் மாவட்ட வர்தக அணி சொயளாலர் ஆகியோர்.

நல்லிணக்க உரை மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாலர் S.S ஹாரூன் ரஷீத் M.COM அவர்கள்,

இதில் A.R சாகுல் ஹமீது அவர்கள் (மாநில செயற்குழு உறுப்பினர் மனிதநேய ஜனநாய கட்சி), T.A.முகம்மது அலி இக்பால் அவர்கள் (நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி) , A. ஜாஹீர் உசேன் அவர்கள் (தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி) ஆகியோர் உடனிருந்தனர்.

சிறப்பு அழைப்பாளர்கலாக கழந்துகொண்டவர்கள் தொழில் அதிபர் V.T.S.R.முகம்மது இஸ்மாயில் அவர்கள்
(மாநில துணை செயளாலர் I.U.M.L), S.டேனியல் அருள்சிங் அவர்கள் மாவட்ட (செயளாலர் விடுதலை சிறுத்தைகள் கட்சி),R.சாதிர் அவர்கள் (நகர செயளாலர் தி மு க ), R. உச்சிமாகாளி(எ) துப்பாக்கி பாண்டியன் அவர்கள் (நகர செயளாலர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்),
N. பால்ராஜ் அவர்கள் ( நெல்லை மாவட்ட சிறுபான்மை மக்கள் நல குழு CPM),
N. ஜாஃபர் அலி உஸ்மானி அவர்கள் (மாவட்ட தலைவர் SDPI),
A.M. சித்திக் அவர்கள் (மாவட்ட துணை செயளாலர் விடுதலை சிறுத்தைகள் கட்சி), பொறியாளர் தினகரன் அவர்கள் (நெல்லை மேற்கு மண்டல செயளாலர் நாம் தமிழர் கட்சி), அருண்சங்கர் அவர்கள் (நெல்லை மேற்கு மாவட்ட செயளாலர் நாம் தமிழர் கட்சி), A.M.அயூப்கான் அவர்கள் (வட்டார குழு செயளாலர் CPM), M.செய்யது அலி அவர்கள் (மாவட்ட செயளாலர் INTJ), S.M.திப்பு சுல்தான் அவர்கள் (மாவட்ட தலைவர் பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா), பன்னீர் அவர்கள் (மாவட்ட ஒருங்கினைப்பாளர் மே17), புருசோத்தமன் அவர்கள் (மாநில ஒருங்கினைப்பாளர் மே17), டாக்டர் ஹாஜி ஜலால் அவர்கள் (மஸ்ஜித் முபாரக் ஜூம்மா பள்ளி வாசல் செயளாலர்), A.காதர் மைதீன் அவர்கள் (நகர தலைவர் காங்கிரஸ் ), வாவாசி M.அப்துல் ஜலீல் அவர்கள் (நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் I N L P) மற்றும் அனைத்து ஜமாத்தார்கள் பொது மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நெல்லை_மேற்கு_மாவட்டம்
13.06.18

Top