You are here

திருச்சி மஜக இஃப்தார் நிகழ்வில் சுற்றுலா துறை அமைச்சர் வெள்ளமண்டி நடராஜன் பங்கேற்பு..!

திருச்சி. ஜூன்.14., நேற்று திருச்சி மாநகர் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா திலைமையில் நடைபெற்றது.

இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, சுற்றுலா துறை அமைச்சர் திரு.வெள்ளமண்டி நடராஜன், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.குமார், ஜமாத்துல் உலமா மாவட்ட துணை செயலாளர் சலாம் ஹஜ்ரத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

500க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்ற இஃப்தார் நிகழ்வில் மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா, மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி, துணைச் செயலாளர்கள் S.M ரபீக் சேக் தாவூத், பஷிர் அகமது,
மாவட்ட அணி நிர்வாகிகள் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் புரோஸ் கான், இளைஞரணி துணை செயலாளர் கள் ஆரிப், சதாம் உசேன், மருத்துவ சேவை அணி துணைச் செயலர்கள் அபுபக்கர், காட்டூர் சித்திக், மற்றும் வியாபாரிகள் ஜமாத்தார்கள், மற்றும் அதிமுக வின் மாவட்ட நிர்வாகிகள் துணை செயலாளர் கள் பகுதி செயலாளர்கள் ஒன்றிய செயலாளர் கள் பேருர் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்

அனைத்து சமூக மக்களும் சமூக ஆர்வலர்களும்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் மருத்துவ சேவை அணி செயலாளர் மொய்தீன் அப்துல்காதர் அவர்கள் நன்றி கூறினார்

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருச்சி_மாவட்டம்
13.06.18

Top