ஈரோடு.ஜுன்.13.,மனிதநேய ஜனநாயக கட்சி ஈரோடு மேற்கு
மாவட்டம் அந்தியூர் நகர நிர்வாகம் சார்பில்.
அந்தியூர் பகுதியில் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களை கண்டறிந்து, இறைவனின் மிகப்பெரும் கிருபையால் சுமார்250 குடும்பங்களுக்கு அரிசிப் பைகள் வழங்கப்பட்டது.
ஜமாத்தார்களின் பெரும் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு
அந்தியூர் நகர செயலாளர் முகமது ஷஃபி அவர்கள் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக
ஈரோடு மேற்குமாவட்ட செயலாளர் அந்தியூர் ஷானவாஸ் அவர்கள்
அரிசி பைகளை வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து
மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அப்பாஸ். மனித உரிமைஅணி மாவட்ட செயலாளர் உஸ்மான் அலி அரிசி பைகளை வழங்கினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை
மஜக நகர நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#ஈரோடு_மேற்கு_மாவட்டம்
14-6-2018