எழுச்சியுடன் நடைபெற்ற காயல்பட்டினம் நகர கொடியேற்றும் விழா! மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு.!!

image

image

தூத்துக்குடி.ஆக.21., இரு தினங்களாக தூத்துகுடி மாவட்டதில் கட்சியின் சுற்றுபயணதில் உள்ள மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள்.

நிகழ்ச்சின் ஒருபகுதியாக நேற்று 20.08.17 காயல்பட்டினம் நகரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கொடியேற்றிவைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.

உடன் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, மாவட்ட செயலாளர் ஜாஹிர் உசேன், நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் மீரான், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் கலீல் ஆகியோருடன்,

தூத்துகுடி தெற்கு மாவட்ட துணை செயலாளர்கள் முஹம்மது நஜிப், காதர் பாஷா, மாவட்ட இளைஞர் அணி ரஃபிக், MJTS மாவட்ட செயலாளர் ராசிக் முசாமில்,  மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் சதாம், துபை மண்டல நிர்வாகி முஹம்மது சபிர் ஆகியோர்,

காயல் நகர செயலாளர் ஜிப்ரி, பொருளாளர் மீரான், நகர துனை செயலாளர்கள் ஜியாவுதீன், மொகதும், யூசூப், நகர இளைஞரனி மொகதும், மீனவர் அணி அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
தூத்துக்குடி மாவட்டம்
21.08.17