மஜக கோவை கிணத்துகடவு பகுதி லாரி ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் பாத்திமாகனி கிளை துவக்கம்!

image

image

image

கோவை.ஆக.21., மனிதநேய ஜனநாயக கட்சி கிணத்துக்கடவு பகுதி ஆலோசனைக் கூட்டம் பகுதி செயலாளர் ஜாபர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பகுதி நிர்வாகிகள்  காதர், அபு, ரஷீது, அக்பர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதில்  மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கத்தின் சார்பாக
லாரி ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம்
பாத்திமாகனி கிளை தொடங்கப்பட்டு நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டனர்.

செயலாளர் : B.முஹம்மது யூசுப்

பொருளாளர் : M.மருதாசல மூர்த்தி

துணை செயலாளர்கள் :
M.அக்பர்அலி,
S.மைதீன்,
A.அப்பாஸ்,
S.சுல்தான்
ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

எதிர்வரும் 27.08.17 ஞாயிறு அன்று தொழிற் சங்கத்தின் சார்பாக கொடியேற்றுவிழாவும், பெயர் பலகை திறப்பு விழாவும் சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
கோவை மாநகர் மாவட்டம்
20.08.17

Top