மஜக கோவை மாநகர் மாவட்ட தெற்கு பகுதியின் ஆலோசனைக் கூட்டம்!

image

கோவை.ஆக.21., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) கோவை தெற்குப் பகுதி ஆலோசனைக் கூட்டம் பகுதி செயலாளர் காஜா தலைமையில் பகுதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பகுதி நிர்வாகிகள் நிவாஸ், ஜாபர், ஜக்கரியா, யூசுப், அப்பாஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

இதில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, எதிர் வரும் 25.08.17 வெள்ளிக் கிழமை அன்று தெற்கு பகுதியில் செயற்குழு கூட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
கோவை மாநகர் மாவட்டம்
20.08.17