திருச்சி.ஆக.21., மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) திருச்சி மாவட்ட நிர்வாகிகள் இன்று (21.08.2017) காலை 11:30 மணியளவில் மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா தலைமையில் மாநகர காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்களிடமும் மனு அளிக்கப்பட்டது. மனுவில்.. எதிர்வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சங்பரிவார அமைப்புகள் சில இடங்களில் திட்டமிட்டு வன்முறைகளை நிகழ்த்தக்கூடிய இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒலி பெருக்கியினால் அதிக ஒலி எழுப்பி பாங்கிற்குஇடையூறு செய்யும் வகையிலும், மற்றும் பக்ரீத் பண்டிகையின் போது குர்பானிக்காக ஆடு, மாடு, ஒட்டகங்களை அறுக்க இடையூறு ஏற்படாதவன்னமாக பாதுகாப்பு அளித்து சமூக நல்லிணக்கத்தை பேன வேண்டும் எனவும் மஜக சார்பில் அன்போடு வேண்டுகிறோம். என மனு அளிக்கப்பட்டது. உடன் மாவட்ட பொருளாளர், துணைச் செயலாளர்கள், அணிநிர்வாகிகள் இருந்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING திருச்சி மாநகர். 21.08.2017.
Author: admin
தூத்துகுடி வடக்கு மாவட்டத்தில் மஜக கொடியேற்றும் நிகழ்ச்சி.! மாநில பொருளாளர் பங்கேற்பு.!!
தூத்துகுடி. ஆக.21., தூத்துகுடி வடக்கு மாவட்டதிற்குட்பட்ட கயத்தார் மற்றும் மாணம்காத்தான் கிளைகளில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சி இளைஞர்பட்டாளம் சூழ மிக பிரம்மாண்டமாய் நேற்று நடைபெற்றது. மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள் கொடியேற்றி சிறப்புரை நிகழ்த்தினார். உடன் தகவல்தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, தூத்துகுடி வடக்கு மாவட்ட செயலாளர் ஜாஹிர் உசேன், நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் மீரான், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் கலீல் ஆகியோருடன், தூத்துகுடி வடக்கு மாவட்ட பொருப்புகுழு தலைவர் செய்யது அலி தலைமையில் பொருப்புகுழு நிர்வாகிகள் காஜா முஹம்மது, ராஜா, முஹம்மது பைசல், சதாம் உசேன் ஆகியோர் முன்னிலையில். கயத்தார் மாணம்காத்தான் கிளை நிர்வாகிகள், இளைஞர்கள், பொதுமக்கள், தூத்துகுடி மாவட்ட நிர்வாகிகள், நெல்லை மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தூத்துக்குடி வடக்கு மாவட்டம். 20.08.17
மஜக குடியாத்தம் நகர சார்பாக நடைபெற்ற மாபெரும் மருத்துவ முகாம்..! மஜகவின் மக்கள் பணியை பாராட்டிய பொதுமக்கள்..!!
வேலூர் (மே) ஆக.21,. குடியாத்தம் நகர மனிதநேய ஜனநாயக கட்சி, சாகர் மருத்துவமனை பெங்களூரு, ஸ்ரீ செல்லப்பா மருத்துவமனை சேலம் மற்றும் பெங்களூரு கேன்சர் சென்டர் இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம் குடியாத்தம் MBS திருமண மண்டபத்தில் நகர செயலாளர் S.அனீஸ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட மருத்துவ அணி பொருளாளர் S.M.நிஜாம்முத்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார். இம்முகாமை மாநில துணை செயலாளர் J.M.வசிம் அக்ரம் B.Sc அவர்கள் துவக்கி வைத்தார். இதில் மாநில இளைஞர் அணி பொருளாளர் A.மன்சூர் அஹமத், மாணவர் இந்தியா மாநில துணை செயலாளர் S.G.அப்சர் சையத் MBA, மாவட்ட துணை செயலாளர்கள் SMD.நவாஸ், சையத் ஜாவித், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் S.M.ஷாநவாஸ், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.Y.ஆரிப், நகர துணை செயலாளர் N.சலிம், நகர இளைஞர் அணி செயலாளர் A.முஹம்மத் கெளவுஸ் ஆகியோருடன், கிளை செயலாளர் N.அல்தாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட, நகர, கிளை ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் வேலூர் கிழக்கு மாவட்ட அமைப்பு குழு பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக J.அல்லாபாகஷ், MBS டைல்ஸ், M.பிரகாஷ் பாபு DSP, S.அருணோதயம் தலைவர் வே,மா,பெட்ரோல் வணிகர்
தூத்துகுடி தெற்கு மாவட்டம் கொடியேற்றும் நிகழ்ச்சி.! கிரிக்கெட் போட்டி துவக்க விழா.!! மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு.!!!
தூத்துகுடி.ஆக.21., நேற்று தூத்துகுடி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஜாஹிர் உசேன் நகர் மற்றும் ஆத்தூர் கிளை சார்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. கொடியேற்றும் நிகழ்ச்சியை மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள் கொடியேற்றி சிறப்புரை நிகழ்த்தினார்கள். செல்லும் இடமெல்லாம் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். ஆத்தூர் முஸ்லிம் இளைஞர்கள் சார்பாக கிரிக்கெட் போட்டி க்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இளைஞர்களின் பட்டாளம் சூழ கிரிக்கெட் போட்டியை மஜக மாநில பொருளாளர் துவங்கி வைத்தது இளைஞர்களுக்கு சிறப்பான உற்சாகத்தை அளித்தார். இந்நிகழ்வில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, தூத்துகுடி மாவட்ட செயலாளர் ஜாஹிர் உசேன், நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் மீரான், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் கலீல் ஆகியோர், மற்றும் தூத்துகுடி மாவட்ட, நிர்வாகிகள், ஆத்தூர் கிளை நிர்வாகிகள், ஜாஹிர் உசேன் கிளை நிர்வாகிகள் இளைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தூத்துக்குடி மாவட்டம் 21.08.17
எழுச்சியுடன் நடைபெற்ற காயல்பட்டினம் நகர கொடியேற்றும் விழா! மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு.!!
தூத்துக்குடி.ஆக.21., இரு தினங்களாக தூத்துகுடி மாவட்டதில் கட்சியின் சுற்றுபயணதில் உள்ள மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள். நிகழ்ச்சின் ஒருபகுதியாக நேற்று 20.08.17 காயல்பட்டினம் நகரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கொடியேற்றிவைத்து சிறப்புரை நிகழ்த்தினார். உடன் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, மாவட்ட செயலாளர் ஜாஹிர் உசேன், நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் மீரான், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் கலீல் ஆகியோருடன், தூத்துகுடி தெற்கு மாவட்ட துணை செயலாளர்கள் முஹம்மது நஜிப், காதர் பாஷா, மாவட்ட இளைஞர் அணி ரஃபிக், MJTS மாவட்ட செயலாளர் ராசிக் முசாமில், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் சதாம், துபை மண்டல நிர்வாகி முஹம்மது சபிர் ஆகியோர், காயல் நகர செயலாளர் ஜிப்ரி, பொருளாளர் மீரான், நகர துனை செயலாளர்கள் ஜியாவுதீன், மொகதும், யூசூப், நகர இளைஞரனி மொகதும், மீனவர் அணி அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தூத்துக்குடி மாவட்டம் 21.08.17