அபுதாபி மண்டல MKP நிர்வாகிகள் கூட்டம்..!

image

image

image

அமீரகம்.ஜன.14., அபுதாபி மண்டல மனிதநேய கலாச்சார பேரவை (MKP)  நிர்வாகிகள் கூட்டம் மண்டல செயலாளர் ஹாஜி.முஹம்மது தையூப் அவர்கள்  தலைமையில் கடந்த 12-01-2018 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

அதில் எதிர்வரும் 26-01-2018 அன்று அபுதாபி மண்டல பொதுக்குழுவை கூட்டி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது எனவும், தாயகத்திலிருந்து மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் M. தமீமுன் அன்சாரி MLA அவர்களை அழைத்து பிரம்மாண்ட பொதுநிகழ்ச்சியை நடத்துவது என்றும், மாதம் ஒருமுறை மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல விசயங்கள் விவாதிக்கப்பட்டு தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

தகவல் :
#MKP_தகவல்_தொழில்நுட்ப_பிரிவு
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#ஐக்கிய_அரபு_அமீரகம்
12.01.18

1 Comment

Leave a Reply

Your email address will not be published.


*