தூத்துகுடி வடக்கு மாவட்டத்தில் மஜக கொடியேற்றும் நிகழ்ச்சி.! மாநில பொருளாளர் பங்கேற்பு.!!

image

image

image

தூத்துகுடி. ஆக.21.,  தூத்துகுடி வடக்கு மாவட்டதிற்குட்பட்ட கயத்தார் மற்றும் மாணம்காத்தான் கிளைகளில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சி இளைஞர்பட்டாளம் சூழ மிக பிரம்மாண்டமாய் நேற்று நடைபெற்றது.

மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள் கொடியேற்றி சிறப்புரை நிகழ்த்தினார்.

உடன் தகவல்தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, தூத்துகுடி வடக்கு மாவட்ட செயலாளர் ஜாஹிர் உசேன், நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் மீரான், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் கலீல் ஆகியோருடன்,

தூத்துகுடி வடக்கு மாவட்ட பொருப்புகுழு தலைவர்  செய்யது அலி தலைமையில் பொருப்புகுழு நிர்வாகிகள் காஜா முஹம்மது, ராஜா, முஹம்மது பைசல், சதாம் உசேன் ஆகியோர் முன்னிலையில்.

கயத்தார் மாணம்காத்தான் கிளை நிர்வாகிகள், இளைஞர்கள், பொதுமக்கள், தூத்துகுடி மாவட்ட நிர்வாகிகள், நெல்லை மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
தூத்துக்குடி வடக்கு மாவட்டம்.
20.08.17