புருனை தேசத்திர்க்கு மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தர உள்ளார் . அவருடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர் அவர்களும் வருகை தருகிறார்கள்.
ஆகஸ்ட் 22 முதல் 26 ஆம் தேதி வரை புருனையில் பல்வேறு தேனீர் விருந்துகளில் பங்கேற்று அங்குள்ள இந்தியர்களுடன் கலந்துரையாடுகின்றனர்.
தொடர்புக்கு:
738906959 (தாஹா)
738366160 (ஜாஹிர் ஹுசேன்)