அறந்தாங்கி தொகுதி அ.இ.அ.தி.மு.க வேட்பாளருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு…

ஏப்.25., அறந்தாங்கி தொகுதி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் திரு.ரத்தின சபாபதி அவர்களை கூட்டணி கட்சியான மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இதில் அ.இ.அ.தி.மு.க ஒன்றிய, […]

தொகுதி மாற்றம்! முதல்வருக்கு மஜக நன்றி!

மனிதநேய ஜனநாயக கட்சிக்கு அதிமுக கூட்டணியில் நாகப்பட்டினம் மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் ஒட்டன்சத்திரம் தொகுதியை மாற்றி அதற்கு பதிலாக வேறு ஒரு தொகுதியை வழங்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் முதல்வர் […]

வேதாரணியம் தொகுதி அதிமுக இணைச்செயலாளர் மீரா.ஷேக் மெய்தீன் அவர்கள் நாகை சட்டமன்ற தொகுதி மஜக வேட்பாளரை சந்தித்து வாழ்த்து…

ஏப்.20., இன்று மாலை வேதாரணியம் தொகுதி அதிமுக இணைச்செயலாளர் மீரா.ஷேக் மெய்தீன் அவர்கள் நாகை சட்டமன்ற தொகுதி மஜக வெற்றி வேட்பாளர் M.தமிமுன் அன்சாரியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் . இந்நிகழ்வின் போது அமைச்சர் […]

நாகை சுற்றுவட்டார கிராமங்களில் கடும் வெய்யிலிலும் இரட்டை இலைக்கு ஒட்டு வேட்டை…

ஏப்.20., இன்று நாகை சுற்றுவட்டார கிராமங்களில் கடும் வெய்யிலிலும் அதிமுக நிர்வாகிகள் தலைமையில் இரட்டை இலைக்கு ஒட்டு வேட்டை நடத்தினார் நாகை சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி. இதில் பொதுமக்களும் இளைஞர்களும் […]

ஒட்டன்சத்திரம் தொகுதி சிந்தலப்பட்டியில் மாலைநேர பிரச்சாரம்…

ஏப்.20., ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட சிந்தலப்பட்டி ஊராட்சியில் பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த வேட்பாளர் எஸ்_எஸ்_ஹாருன்_ரசீத் அவர்கள். இதில் கிராமமக்களும் , பெண்களும் திரளாக வந்து வரவேற்றனர். உடன் அதிமுகவின் […]