மஜக கன்னியாகுமரி மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்.!


செப்டம்பர்.07.,

மனிதநேய ஜனநாயக கட்சியின்
கன்னியாகுமரி மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வரும் நவம்பர் மாதம் கன்னியாகுமரி தொகுதியில் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் குறித்தும், மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது குறித்தும், ஆலோசிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர்கள் சாதிக் அலி, முஜீப் ரஹ்மான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பாவலர் ரியாஸ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஷெரீப், மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜேந்திரன் தாஸ், மாநகர செயலாளர் அமீர்கான், மாநகர பொருளாளர் ஐயப்பன், திருவை கிளை செயலாளர் மாலிக், துணைச் செயலாளர் பிரின்ஸ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கன்னியாகுமரி_மாவட்டம்
06-09-2020