சிதம்பரத்தில் மஜக கொடியேற்று விழா!


செப்.06,
சிதம்பரம் பூதகேணியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கொடிக்கம்பம் புதுபிக்கப்பட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று மாலை நடைப்பெற்றது.

இதில் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர் கலந்து கொண்டு கட்சியின் கொடியினை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட துணை, அணி, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல் ;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#கடலூர்_தெற்கு_மாவட்டம்.