அண்ணன் A.S.அலாவுதீன் மஜகவில் இணைந்தார்…!

சென்னை. டிச.15., தமுமுகவின் நிறுவனர்களில் ஒருவரும் அதன் கட்டமைப்புகளில் சிறப்பாக செயல்பட்டவரும், மிகச்சிறந்த  களப்பணியாளருமான அண்ணன் A.S.அலாவுதீன் அவர்கள் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில் பொருளாளர் […]

கோவையில் தன்னெழுச்சியாக மஜகவில் இணையும் இளைஞர்கள் ..!

கோவை.டிச.14., நவம்பர் புரட்சி என்ற பெயரில் கடந்தமாதம் முழுவதும்  ஈராண்டுகளில் இல்லாத அளவுக்கு மஜகவில் பல்வேறு கட்சிகள், இயக்கங்களிலிருந்து பலரும் இணைந்து வருகிறார்கள். அரசியல் பக்கமே வராதவர்களும், அரசியலை விமர்சித்தவர்களும் இணைந்து வருகின்றனர். பல்வேறு […]

மீனவரணி மாநில செயலாளர் பார்த்திபன் தந்தை மரணம்! மஜக பொருளாளர் நேரில் ஆறுதல்!

சென்னை.டிச.13., மனிதநேய ஜனநாயக கட்சியின் மீனவரணி மாநில செயலாளர் தோழர். பார்த்திபன் அவர்களின் தந்தை உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை மரணமடைந்தார். மஜகவின் மாநில பொருளாளர் #எஸ்.எஸ்.ஹாரூன்_ரசீது அவர்கள் இன்று பார்த்திபன் அவர்கள் இல்லத்திற்கு […]

தா.பாண்டியன் அவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்த மஜக பொருளாளர்

சென்னை.டிச.13,. இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ்நாடு‍ மாநிலக் குழுவின் முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  #தா_பாண்டியன் அவர்கள் கடந்த வாரம் உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் சென்னை இராஜிவ் காந்தி அரசு […]

குடியாத்தம் நகரத்தில் டாம்கோ கடன் திட்ட துவக்க விழா..! மஜக நிர்வாகிகள் பங்கேற்பு..!!

வேலூர்.டிச.13., வேலூர் மாவட்டம்  சிறுபான்மையினருக்கான கடன் உதவி திட்டங்கள் தொடர்பாக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ)கடன் திட்டங்களுக்கான  கடன் விண்ணப்பங்கள் வழங்கும் விழா குடியாத்தம் வட்டத்தில் இன்று  (13.12.2017)  குடியாத்தம் MBS […]