No Image

நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அனுப்பிய வெள்ள நிவாரண பொருட்கள்..! கேரளா மாநிலம் ஆலுவா பகுதியில் வழங்கப்பட்டது…!!

நாகை.செப்.08., நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்களால் திரட்டப்பட்ட ரூபாய் 2,50,000 மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்கள், கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவா தாலுக்கா, கடங்கலூர் ஊராட்சி, முப்பத்தடம் கிராமத்திற்குட்பட்ட 250 […]

No Image

மஜக மு.மாநில இளைஞர் அணி துனை செயலாளர் இல்லத் திருமணவிழா..! மஜக பொதுச்செயலாளர் பங்கேற்ப்பு..!!

நாகை.செப்.06., மனிதநேய ஜனநாயக கட்சி மு.மாநில இளைஞர் அணி துனை செயலாளர் ந.அன்வர்பாஷா அவர்கள் இல்ல திருமண விழா இன்று நாகை மாவட்டம் கீழ்வேளூர் கிருஷ்ணா மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இடைவிடாத கட்சி […]

No Image

நாகை MLA அலுவலகம் மூலம் கேரளாவுக்கு நிவாரணம் பொருள்கள் அனுப்பி வைப்பு..! மு.தமிமுன் அன்சாரி MLA கொடியசைத்து அனுப்பி வைத்தார்..!!

நாகை.செப்.06., நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி மக்களிடம் கேரள வெள்ள நிவாரணத்திற்கு பொருள்களை அளிக்குமாறு நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA கோரிக்கை விடுத்தார். பல்வேறு கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், கலெக்டர் அலுவலகம் என பல […]

No Image

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்! மஜக கோரிக்கை!

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் அறிக்கை) முன்னாள் பிரதமர் திரு.ராஜிவ் காந்தி அவர்களின் படுகொலை வழக்கில் 27 ஆண்டு காலமாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 […]

No Image

வேதை நகர மஜக ஆலோசனை கூட்டம்!

நாகை. செப்.03., நாகை தெற்கு மாவட்டம், வேதாரண்யம் நகர #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பரக்கத் அலி தலைமையில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில விவசாயிகள் அணி செயலாளர் […]