கறம்பக்குடி. செப் 20., மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கண்டன போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயலாளர் முகமது ஜான் ,மஜக நகர செயலாளர் ஆசை அப்துல்லா மற்றும் நகர நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்
தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கறம்பக்குடிநகரம்
#புதுக்கோட்டை_மேற்கு_மாவட்டம்
20.09.2021