மஜக மு.மாநில இளைஞர் அணி துனை செயலாளர் இல்லத் திருமணவிழா..! மஜக பொதுச்செயலாளர் பங்கேற்ப்பு..!!

நாகை.செப்.06., மனிதநேய ஜனநாயக கட்சி மு.மாநில இளைஞர் அணி துனை செயலாளர் ந.அன்வர்பாஷா அவர்கள் இல்ல திருமண விழா இன்று நாகை மாவட்டம் கீழ்வேளூர் கிருஷ்ணா மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது

இடைவிடாத கட்சி பணிகளுக்கிடையே நேற்றைய தினம் பூருனேவில் இருந்து வந்த பொதுசெயலாளர் மு.தமிமுன்அன்சாரி Mla,நாகை சட்டமன்ற உறுப்பினர் அவரின் உடல்நிலையும் பாராமல் திருமண நிகழ்வில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்

உடன் மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக் நாகை தெற்கு மாவட்ட செயலாளர் பரகத் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் களந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி.
#MJK_IT_WING.
#நாகை_தெற்கு_மாவட்டம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*