மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு தொழிற்சங்கமான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) தலைவர் பதவி எடுக்கப்பட்டு, செயலாளர் பதவியே முதன்மை பொறுப்பாக அறிவிக்கப்படுகிறது.
MJTS அணியின் மாநில செயலாளராக ஏற்கனவே பணிபுரியும் கோவை ஜாபர் அவர்கள் அதன் செயலாளராக தொடர்வார் என அறிவிக்கப்படுகிறது.
அவருக்கு கட்சியினர் நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
09.08.2021