மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை மாநகர மாவட்ட செயலாளராக பணிபுரிந்து வந்த அகமது கபீர் அவர்கள் கட்சியின் மாநில துணைச் செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார்.
அவருக்கு கட்சியினர் நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி
#பொதுச்செயலளார்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
09.08.2021