மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்டம் வடக்கு-தெற்கு என இரண்டாக பிரிக்கப்படுகிறது. இதில் திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளாக திருப்பூர் மாநகராட்சி வார்டு எண் 1, முதல் 20 , வார்டுகளும், மற்றும் திருப்பூர் வடக்கு, அவினாசி, பல்லடம், காங்கேயம், ஆகிய சட்டமன்ற தொகுதிகள் திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாக பகுதியாகவும், திருப்பூர் மாநகராட்சி வார்டு எண் 21, முதல் 60, வார்டுகளும்,மற்றும் திருப்பூர் தெற்கு, தாராபுரம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், ஆகிய சட்டமன்ற தொகுதிகள் திருப்பூர் தெற்கு மாவட்ட நிர்வாக பகுதியாகவும் அறிவிக்கபடுகிறது. தற்போது உள்ள திருப்பூர் மாவட்ட நிர்வாகம் திருப்பூர் தெற்கு மாவட்ட நிர்வாகமாக தொடர்ந்து செயலாற்றுவார்கள். திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கபடுகிறார்கள். மாவட்ட செயலாளராக, BA.அப்துல் மஜீத் த/பெ. பீர் முஹம்மது நெ.7/114/5A வேட்டுவபாளையம் மங்கலம் திருப்பூர் அலைபேசி:8675683639 மாவட்ட பொருளாளராக, K.கண்ணன் த/பெ. கந்தசாமி நெ.8B.கோம்பைத் தோட்டம் சொர்ணபுரி லே அவுட் காங்கயம் ரோடு திருப்பூர். அலைபேசி:9025494231 மாவட்ட துணை செயலாளர்களாக 1) S.ஷேக்அப்துல்லா த/பெ. செய்யது முகம்மது நெ.16 VSA நகர் மணியாரம் பாளையம் திருப்பூர். அலைபேசி:8526788511 2) A.ஷேக்ஒலி த/பெ. அப்பாஸ் காமராஜர் நகர் முதல் வீதி திருப்பூர். அலைபேசி:9994371266 3) M.இப்ராஹிம் (LG) த/பெ. முகமதுபஷீர், நெ. 3/114,T..4STR, மேற்கு வாட்டர் டேங்க் அருகில், இந்தியன் நகர், மங்களம், திருப்பூர். அலைபேசி:9629474449 ஆகியோர் நியமனம்
பொறுப்பாளர்கள் நியமனம்
மஜக தலைமையக நியமன_அறிவிப்பு! கோவை வடக்கு மாவட்ட அணி நிர்வாகிகள்
மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை வடக்கு மாவட்ட அணி நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள் மனித உரிமை அணி மாவட்ட செயலாளராக N.மகேந்திரன் த/பெ நடராஜன் நெ.5/26A பையப்பனூர் மேட்டுப்பாளையம் அலைபேசி:9655881433 இளைஞரணி மாவட்ட செயலாளராக M.ஆரிப் அப்பாஸ் த/பெ முபாரக் நெ.3/698 எம்.ஜி.ஆர் நகர் கரட்டுமேடு சிறுமுகை ரோடு மேட்டுப்பாளையம் அலைபேசி:7904589772 இளைஞரணி மாவட்ட துணை செயலாளராக I.முஹம்மது அசாருதீன் த/பெ இலியாஸ் நெ.2/578 ராயல் ஹவுசிங் குறும்பனூர் ரோடு மேட்டுப்பாளையம் ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள் மனிதநேய சொந்தங்கள் நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவன், மு.தமிமுன் அன்சாரி MLA #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 11.04.2021
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணியின் (IT WING) மாவட்டச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணியின் (IT WING) மாவட்டச் செயலாளராக, M . முஹம்மது மன்சூர் B,SC த/பெ . M . முஹம்மது பஷீர் 11 . புது வடக்கு தெரு கறம்பக்குடி அலைபேசி : +917806884400 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 23.03.2021
மஜக தலைமையக நியமன அறிவிப்பு! கோவை வடக்கு மாவட்ட மருத்துவ சேவை அணியின் மாவட்டச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை வடக்கு மாவட்ட மருத்துவ சேவை அணியின் மாவட்டச் செயலாளராக H. தெளபிக் த/பெ. AK.ஹாருண் நெ.243,அண்ணா ஜிராவ் சாலை மேட்டுப்பாளையம் அலைபேசி:9750222224 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவன், மு.தமிமுன் அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 22.03.2021
MJTS தலைமையக நியமன அறிவிப்பு! கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர்
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளராக A.அப்துல் காலித் த/பெ.அப்துல் குத்தூஸ் 15/3, ஜாபா் வீதி, ஓசூா் அலைபேசி:7975133603 நியமனம் செய்யப்படுகிறார் மனிதநேய சொந்தங்கள் நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன். இவன், சலீமுதீன் #தலைவர் #மனிதநேய_ஜனநாயக_தொழிற்சங்கம் 21.03.2021