மஜக தலைமையக அறிவிப்பு.! ஒழுங்கு நடவடிக்கை!

மஜக தலைமையக அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின், திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் முகமது ஆசிப் மற்றும் கட்டிமேடு கிளை துணை செயலாளர் யாசர் அராபத் ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் அவர்கள் வகிக்கும் பொறுப்பு மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் ஆகியவையில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுடன் நிர்வாக ரீதியாக எந்த தொடர்பும் வைத்து கொள்ளவேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
02.04.2021

Top