
சென்னை.ஏப்ரல்.02.,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மயிலை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் திரு.வேலு அவர்களை ஆதரித்து திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச்செயலாளர் அப்துல் கையூம் தலைமையில் திரளான மஜகவினர் பங்கேற்றனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#MJK2021
#TNElections2021
02.04.2021