கோவை தெற்கு தொகுதி_காங்கிரஸ் வேட்பாளருடன் மஜகவினர் பிரச்சாரம்!


கோவை:ஏப்.02.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திரு. மயூரா ஜெயக்குமார், அவர்கள் போட்டியிடுகிறார்.

அவர் இன்று தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தோழமை கட்சியினருடன் இணைந்து வாக்கு சேகரித்தார்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் வணிகர்சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் ஹாருண்,நெளபல்பாபு, ஆகியோர் தலைமையில் மஜக வினர் திரளாக பங்கேற்றனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
#கோவை_தெற்கு_சட்டமன்ற_தொகுதி
01.04.2021