மஜக தலைமையக அறிவிப்பு.! மனிதநேய ஜனநாயக கட்சியின், திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் முகமது ஆசிப் மற்றும் கட்டிமேடு கிளை துணை செயலாளர் யாசர் அராபத் ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் அவர்கள் வகிக்கும் பொறுப்பு மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் ஆகியவையில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுடன் நிர்வாக ரீதியாக எந்த தொடர்பும் வைத்து கொள்ளவேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவண்; மு.தமிமுன் அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 02.04.2021
ஒழுங்கு நடவடிக்கை
மஜக தலைமையக அறிவிப்பு.! ஒழுங்கு நடவடிக்கை
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூர் மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயலாளர் பால்கார மைதீன், நகர பொருளாளர் பசீர் அலி ஆகியோர் தொடர்ந்து கட்சியின் கட்டுப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக செயல்படுவதால் மேற்கண்டவர்களை கட்சியின் நிர்வாக பொறுப்பிலிருந்தம், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார்கள். ஆகவே கட்சியினர் இவர்களிடம் நிர்வாக ரீதியான எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் கேட்டுக்கொள்கிறேன். M.தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி. 29-03-2021
மஜக தலைமையக அறிவிப்பு! ஒழுங்கு நடவடிக்கை
மனிதநேய ஜனநாயக கட்சி கோவை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த சகோ VMT.ஜாபர், அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார். மனிதநேய சொந்தங்கள் நிர்வாக ரீதியாக இவருடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 22.03.2021