மஜக தலைமையக அறிவிப்பு.! ஒழுங்கு நடவடிக்கை


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூர் மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயலாளர் பால்கார மைதீன்,
நகர பொருளாளர் பசீர் அலி ஆகியோர் தொடர்ந்து கட்சியின் கட்டுப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக செயல்படுவதால் மேற்கண்டவர்களை கட்சியின் நிர்வாக பொறுப்பிலிருந்தம், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார்கள். ஆகவே கட்சியினர் இவர்களிடம் நிர்வாக ரீதியான எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் கேட்டுக்கொள்கிறேன்.

M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி.
29-03-2021