எழுச்சியோடு நடைபெற்ற மஜக கோவை மாவட்ட செயற்குழு கூட்டம்..!

கோவை.ஜுலை.14., #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) #கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் கோவை நாசர், மாநில மீனவர் அணி துணை செயலாளர் MH.ஜாபர்அலி, மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ஆனமலை காஜா, மாவட்ட துணை செயலாளர்கள் Pm.முகம்மது ரபீக், KA.பாருக், சிங்கை சுலைமான், முஸ்தபா, பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜாஜெமீஷா, மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், திரளாணோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் வருகின்ற 29.07.18 அன்று பிரம்மாண்டமாக மாவட்ட அலுவலக திறப்பு விழாவை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும் அணி நிர்வாகங்கள், நகரம், பகுதி நிர்வாகங்கள் சார்பில் கட்சி வளர்ச்சி நிதி அளிக்கப்பட்டது.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜககோவை_மாநகர்_மாவட்டம்
13.07.18

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.