கோவை மாவட்ட மஜக மற்றும் உக்கடம் காய்கறி சங்க நிர்வாகம் சார்பில் 75 குடும்பங்களுக்குஅத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது!!

கோவை:ஏப்.22., கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து பல குடும்பங்கள் வாழ்வாதாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு உதவும் பொருட்டு கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியும் […]

கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை!, தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருடன் ஆய்வுப்பணியில் மஜக வினர்

கோவை:ஏப்.17., கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவை மாநகரம் முழுவதும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து கோவை கோட்டைமேடு பகுதியில் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன், அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் […]

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை : கோவை-திருச்சி சாலை பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் மஜகவினர்!!

#உண்மையான மக்கள் பணியாளர் நீங்கள்தான் பொதுமக்கள் பாராட்டு!! கோவை:ஏப்.14., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகிகள் வழிகாட்டுதலில் கோவை மாநகர பகுதிகளில் மக்கள் கூடும் […]

கோவை மாநகர கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கை!! வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளித்த மஜகவினர்!!

பொதுமக்கள்_பாராட்டு!! கோவை:ஏப்.12., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகிகள் வழிகாட்டுதலில் கோவை மாநகர பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை […]

கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கை பணியில் கோவை மாவட்ட மஜகவினர்!!

கோவை:ஏப்.06., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகிகள் வழிகாட்டுதலில் கோவை மாநகர பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை செய்து […]