நாகை. ஜூலை.12., இன்று நாகப்பட்டிணம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு. சுரேஷ்குமார் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கோபால், மயிலாடுதுறைநாடாளுமன்ற உறுப்பினர் திரு. பாரதி மோகன், நாகை ட்டமன்ற உறுப்பினர் மு. தமிமுன் அன்சாரி, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் V.ராதாகிருஷ்ணன், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் உ.மதிவாணன், மற்றும் அதிகாரிகளும் பங்கேற்றனர்
மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்கள் அமுல் படுத்தியது குறித்து ஆய்வுகள் மேற்க் கொள்ளப்பட்டன.
தகவல்;
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்.
12.07.2018