மஜக இளையான்குடி நகர செயற்குழு கூட்டம்! மாநில பொருளாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள்_பங்கேற்பு!

மனிதநேய ஜனநாயக கட்சி சிவகங்கை மாவட்ட இளையான்குடி நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், அவை தலைவர் நாசர் உமரி, இணை பொதுச் செயலாளர் J.S.ரிபாயி, மாநில துணை செயலாளர் பொறியாளர் சைபுல்லாஹ், ஆகியோர் பங்கேற்று இளையான்குடி நகரத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

இந்நிகழ்வில் நகர, அணி, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#சிவகங்கை_மாவட்டம்