கடலூர்.மே.17., நேற்று கடலூர் வடக்கு மாவட்டம் மங்கலம்பேட்டை கிளை மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகத்துடன் இணைந்து மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் MA. ஹாஜி முகம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது, நகர செயலாளர் S. ஃபாஸில் முன்னிலை வகித்தார்கள்.
இம்முகாமை மஜகவின் மாவட்டச் செயலாளர் நெய்வேலி இபுறாகிம் அவர்கள் துவக்கிவைத்தார்கள்.
இதில் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ், இளைஞர் அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தகவல் ;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
கடலூர் வடக்கு மாவட்டம்.
16-05-2017