You are here

அவசர தேவைக்கு மஜகவினர் 11 யூனிட் இரத்த தானம்!

image

வேலூர்.மே.16., வேலூர் கிழக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஈரோட்டை சேர்ந்த  #சவ்தான்யா என்கிற 18 மாத குழந்தைக்கு இரத்தப்புற்று நோய் காரணமாக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மஜக முன்னால் மாவட்ட து.செயலாளர் M.ஜாகீர் உசேன் அவர்களிடம் இரத்தம் அவசர தேவை என தொடர்பு கொண்டனர். உடனடியாக களம் இறங்கிய மஜகவினர் அக்குழந்தைக்கு தேவையான 11 யூனிட் இரத்தம் வழங்கினார்கள்.

குழந்தை #சவ்தான்யா-விற்கு
உடல் நலம் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.

தகவல் ;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
வேலூர் கிழக்கு மாவட்டம்.
16.05.2017

Top