மஜக கோவை மாவட்ட செயற்குழு கூட்டம்!

கோவை.மே.14., கோவை மாநகர் மாவட்ட #மனிதநேய_ஜனநாயக_கட்சி செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் #MH_அப்பாஸ், தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் மாநில துணை பொதுச் செயலாளர் AK.சுல்தான்அமீர், மாநில துணை செயலாளர் அப்துல்பஷீர், மாநில கொள்கை பரப்பு செயலாளர் TA.நாசர், மாநில மீனவர் அணி துணை செயலாளர் MH.ஜாபர்அலி, மாநில செயற்குழு உறுப்பினர் ஆனமலை காஜா, மாவட்ட துணை செயலாளர்கள் PM.முகம்மதுரபீக், முஸ்தபா, இளைஞரணி மாவட்ட செயலாளர் பைசல், துணை செயலாளர்கள் சபீர், பிரோஸ், அன்சர், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு, துணை செயலாளர் செய்யது இப்ராஹிம், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ABS.அப்பாஸ், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், சுற்று சூழல் அணி மாவட்ட துணை செயலாளர் அபு, பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜா ஜெமீஷா.

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அஜீஸ், இப்ராஹீம்( EBR), அக்கீம் (அர்னால்ட்) பகுதி நிர்வாகிகள் ஹாருண்ரஷீது, காதர், சமீர், முத்தலி, அப்பாஸ், ரஹ்மத்துல்லா, அபு, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கரும்புகடை பகுதியை சேர்ந்த சகோ சிராஜ் மற்றும் பல சகோதரர்கள் துணை பொதுச் செயலாளர் முன்னிலையில் மஜகவில் இணைந்தனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில் நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_கோவை_மாநகர்_மாவட்டம்
13.05.18