IKP ரியாத் மண்டலதுணை செயலாளர் தோப்புத்துரை ஷேக்தாவூது அவர்களுடைய தகப்பனார் ஹாஜா அவர்கள் கடந்த சில தினங்கள் முன்பு மரணமடைந்தார்கள். அவர்கள் மறைவுக்கு மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சகோதரர் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்கள். தகவல்; #IKP_தகவல்_தொழில்நுட்ப_அணி, #IKP_IT_WING #ரியாத்_மண்டலம் 27-08-2017
வளைகுடா
வளைகுடா
IKP ரியாத் மண்டல தலைமை ஆலோசனை கூட்டம்..!
ரியாத்.ஆக.18., இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை (IKP) ரியாத் மண்டல தலைமை ஆலோசனை கூட்டம் 18-08-2017 இன்று காலை 10:00 மணியளவில் பத்தாஹ்வில் மண்டல செயலாளர் A.ஹாஜா கமருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சகோ நாகை N.S.ஹமீது அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள். பின்னர் இஸ்லாமிய கலாச்சார பேரவை ரியாத் மண்டல வளர்ச்சியை பற்றி ஆலோசிக்கபட்டது. இக்கூட்டத்தில் மண்டல பொருளார் ஜாகிர் உசேன், தகவல் தொழில்நுட்ப அணி மண்டல செயலாளர் நாகூர் ஹமீது, துணை செயலாளர்கள் நிவாஜிதீன், சுலைமான் ஆகாயோர் கலந்து கொண்டனர். இந்த மாதத்திற்கான தலைமை ஊக்க தொகையாக ₹3,000 மண்டல செயலாளர் A.ஹாஜா கமருதீன் அவர்கள் பொருப்பேற்றுள்ளார்கள். தகவல்; #IKP_தகவல்_தொழில்நுட்ப_அணி, #IKP_IT_WING ரியாத் மண்டலம் 18-08-2017
IKP தலைமையக நியமன அறிவிப்பு!
இஸ்லாமிய கலாச்சார பேரவை சவுதி அரேபியா ரியாத் மண்டல புதிய நிர்வாகிகள் நியமனம். 1. A.ஹாஜா கமருதீன் மண்டல செயலாளர் அடியக்க மங்களம் ( திருவாரூர் ) செல்-00966506914421 2. A. ஜாகிர்உசேன் மண்டலபொருலாளர் ( திருச்சி ) செல் 00966533457299 3.J.சாதிக்பாஷா ஒரிங்கினைப்பாளர் திருவிடச்சேரி ( திருவாரூர் ) செல் 00966552600229 4.A.ஹாஜா மைதீன் சட்டஆலோசகர் ( நன்னிலம் ) செல் 00966503322382 5.A.நைனார் முகம்மது துணை செயலாளர் சென்னை செல் 00966509655885 6. நாகூர் ஹமீது ஊடக பிரிவு ( செயலாளர் ) நாகூர் செல்.00966 557825088 7.ஷேக்தாவூது துணை செயலாளர் தோப்புத்துறை செல்-00966532513958 8.நீவாஜிதின் துனை செயலாளர் அடியற்கைமங்களம் செல்-00966532019517 9.சுலைமான் துனை செயலாளர் சென்னை செல்-00966509511807 இவர்களுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தாருங்கள். (ஒப்பம்) M.தமிமுன் அன்சாரி, M. A, MLA பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 09.08.17
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை மஹபுல்லா கிளை நடத்திய சுதந்திர தின கருத்தரங்கம்.
குவைத்.ஜூலை.31., குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை மஹபுல்லா கிளையின் சார்பாக இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு "சுதந்திர இந்தியாவின் அவல நிலை" கருத்தரங்கம் 28/07/2017 வெள்ளிக் கிழமை அன்று மஹபுல்லாவில் மண்டல து.செயளாலர் சகோ. நெல்லை வாஹிது அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக கிளை து.செயளாலர் சகோ. ஏர்வாடி ஹசன் இபுறாஹிம் அவர்கள் நீதி போதனை நிகழ்த்தி துவைக்கி வைக்க. கிளை பொருளாளர் சகோ. கோட்டைபட்டினம் ஜாபர் அலி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகிக்க. மண்டல செயளாலர் சகோ. முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன் அவர்கள் இன்றைய தமிழகத்தின் அரசியல் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து மண்டல ஆலோசகர் சகோ. முசாவுதீன் அவர்கள் மீண்டும் வேண்டும் சுதந்திர போராட்டம் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். இறுதியாக கிளை செயளாலர் சகோ. கோட்டைபட்டினம் அப்துல் காதர் அவர்கள் நன்றியுரை கூறினார். இதில் மனிதநேய சொந்தங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். தகவல்; மனிதநேய கலாச்சார பேரவை (மனிதநேய ஜனநாயக கட்சி) #MJK_IT_WING குவைத் மண்டலம். 55278478-60338005-65510446.
குவைத் மண்டலம் MKP மஹபுல்லா கிளை நடத்தும் “சுதந்திர இந்தியாவின் அவல நிலை” சுதந்திர தின சிறப்பு கருத்தரங்கம்.
குவைத்.ஜூலை.26: குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை மஹபுல்லா கிளை சார்பில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு "சுதந்திர இந்தியாவின் அவல நிலை" என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் எதிர் வரும் 28/07/2017 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கத்தா - 2, இஸாரா - 229, பில்டிங் -242 ல் சிறப்பாக நடைபெற உள்ளது. சுதந்திர உணர்வுள்ள மனிதநேய சொந்தங்களே கருத்தரங்கில் சங்கமித்து சாட்சி கூறுவோம். "மதத்தால் இஸ்லாமியன் மொழியால் தமிழன் நாட்டால் இந்தியன்" - போராடி பெற்ற சுதந்திரத்தில் நாம் ஆற்றிய பங்கை உலகிற்கு உணர்த்துவோம்" அன்புடன் அழைக்கிறது. மனிதநேய கலாச்சார பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING குவைத் மண்டலம். 55278478 - 60338005 - 65510446.