IKP ரியாத் மண்டலதுணை_ செயலாளர் தோப்புத்துரை ஷேக்தாவுத் அவர்களை நேரில் சந்தித்து மஜக பொதுச் செயலாளர் ஆறுதல்..

image

IKP ரியாத் மண்டலதுணை செயலாளர் தோப்புத்துரை ஷேக்தாவூது அவர்களுடைய தகப்பனார் ஹாஜா அவர்கள் கடந்த சில தினங்கள் முன்பு மரணமடைந்தார்கள்.

அவர்கள் மறைவுக்கு மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சகோதரர் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்கள்.                     

தகவல்;
#IKP_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#IKP_IT_WING
#ரியாத்_மண்டலம்
27-08-2017