75வது சுதந்திர தினம்! மஜக தலைமையகத்தில் மாநில செயலாளர் சீனிமுகம்மது தேசிய கொடியேற்றினார்.!

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் மாநில செயலாளர் சீனி முகம்மது அவர்கள் தேசிய கொடியேற்றினார்.

சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான் தலைமையிலான மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது,

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
15.08.2021